நவராத்ரி துர்காஷ்டமி அன்று சண்டி ஹோமம்
ஆரோக்யம், ஐஸ்வர்யம், மன நிம்மதி, விவாஹ பிராப்தி, படிப்பு முதலியவைகளை அருள் புரியும் சக்தி வாய்ந்த சண்டி ஹோமம் கும்பகோணம் ஸ்ரீ மந்திர பீடேஸ்வரி வேத பாடசாலையில் ஏற்பாடாகியுள்ளது. நாள்: செவ்வாய், 30-9-2025.நேரம்: காலை சுமார் 7.30 மணி அளவில். அன்பர்கள் பங்கு பெற்று பிரசாதத்தை ஸ்வீகாரம் செய்துக் கொள்ள வேண்டுமாய் பிரார்த்திக்கின்றோம். சங்கல்பத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினால் தொடர்புக் கொள்ளலாம். அத்யாபகர்மற்றும் டிரஸ்டிகள்.88385 15265


