Category: Festivals

Festivals and Poojas

நவராத்ரி துர்காஷ்டமி அன்று சண்டி ஹோமம்

ஆரோக்யம், ஐஸ்வர்யம், மன நிம்மதி, விவாஹ பிராப்தி, படிப்பு முதலியவைகளை அருள் புரியும் சக்தி வாய்ந்த சண்டி ஹோமம் கும்பகோணம் ஸ்ரீ மந்திர பீடேஸ்வரி வேத பாடசாலையில் ஏற்பாடாகியுள்ளது. நாள்: செவ்வாய், 30-9-2025.நேரம்: காலை சுமார் 7.30 மணி அளவில். அன்பர்கள் பங்கு பெற்று பிரசாதத்தை ஸ்வீகாரம் செய்துக் கொள்ள வேண்டுமாய் பிரார்த்திக்கின்றோம். சங்கல்பத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினால் தொடர்புக் கொள்ளலாம். அத்யாபகர்மற்றும் டிரஸ்டிகள்.88385 15265